Page 15 of 35
”அப்படியா அப்ப அப்பா நீங்களே சொல்லுங்க நான் கயலை விரும்பறேன் அப்புறம் எப்படி என்னால காயத்ரியை கல்யாணம் செஞ்சிக்க முடியும் எனக்கு காயத்ரி வேணாம்பா கயல்தான் வேணும்” என பிடிவாதம் பிடிக்க அதற்கு அவரோ
“சரி அந்த கயல் எங்க இருக்கா”
”அது அது தெரியலைப்பா”
”இப்பவும் அவள் உன்னைத்தான் நினைச்சிக்கிட்டு இர ... >
”ஒரு வழியிருக்கு கதிரவன் அண்ணாவை பிடிப்போம் அவர் நமக்கு உதவி செய்வாரு” என மனதில் நினைத்தவன் மறுநாள் கதிரவனை காண தஞ்சைக்குச் சென்றான். நண்பர்களை காண
This story is now available on Chillzee KiMo.
...