Page 18 of 35
காயத்ரியை கல்யாணம் செஞ்சிக்க முடியாதுன்னு சொன்னா கயல் வந்தாளா இல்லையேன்னு சொல்றாங்கண்ணா இப்ப என் வாழ்க்கை கயல் கையில தான் இருக்குண்ணா அவள் வரனும் என்னை வேணும்னு சொல்லனும் அதான் முக்கியம் அவள் வரலைன்னா அவ்ளோதான் அண்ணா கடைசி வரைக்கும் நான் இப்படியே அவளை நினைச்சிக்கிட்டு இருப்பேன்”
”அப்படி சொல்லாத இளங்கோ, உன் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் அதற்காக அவனது 2 அண்ணன்களும் திறப்பு விழா பத்திரிகையும் அச்சடித்தார்கள் அதற்குள்ளாகவே கதிரவன் டிவியிலும் செய்தித்தாளிலும் இளங்கோவை பற்றியும் அவனது புது ஆஸ்பிட்டல் திறப்பு