Page 20 of 35
மரியாதையும் இப்போது அதிகரித்தது. இளங்கோவை கடவுளாகவே பார்த்தார்கள்.
மறுநாள் ஆஸ்பிட்டல் திறப்பு விழா, நாளும் நெருங்கிவிட்டது ஆனால் கயல் இன்னும் வரவில்லையே என்ற கவலை இளங்கோவை பாடாய்படுத்தியது. அவன் படும் பாட்டைக்கண்ட பலராமனும் சகாதேவனும் கலங்கினார்கள், அவர்களது கவலையைக்கண்ட வெங்கேடசனும் செங்கோடன் மற்றும் பாட்டியும் குழம்பின ... க்கு கூட அனுப்பாம வீட்லயே வைச்சிருந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...