Page 13 of 20
அவள் முகத்தை பார்த்து விடு.. “ என்று அவனை விரட்டியது மனஸ்..
அவனும் வேகமாக படிகளில் இறங்கி வந்து கதவை திறந்து கொண்டு அந்த தளத்திற்கு உள்ளே வர, அவள் இல்லை அங்கு..
சுற்றிலும் கண்களை சுழற்றி தேட, எங்கும் தென்படவில்லை அவள்..
“சே. மிஸ் பண்ணிட்டேனே.. “ என்று புலம்பியவாறு விழா நடைபெறும் அந்த கான்பிரன்ஸ் ஹால் க்கு சென்றான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பார்க்க அத்தனையும் பொருந்தியது அவளிடம்...
முன்பு போலவே இப்பொழுதும் அவன் மனம் எகிறி குதித்தது..
அவன் ஒவ்வொரு அணுவும் அவள் முகம் பார்க்க துடித்தது அவன் உள்ளே.. அந்த நொடி