Page 18 of 20
"சந்தியா யூ ஆர் சோ லக்கி... " என்று கத்தினர்..
சில பேர்
"தல.. திஸ் இஸ் நாட் ஃபேர்.. ஐம் வெயிட்டிங் பார் யூ.... என்னை ஏமாத்திட்டிங்களே.. " என்று கத்த மகிழன் சின்ன வசீகர புன்னகையுடன் பார்வையாளர் பக்கம் பொதுவாக பார்த்து கை அசைத்து மீண்டும் அதே ஸ்டைலாக நடந்தான்..
ஒரு வழியாக அந்த சுற்று முடிய அந்த ஷோ வின் இறுதியாக அனைவரும் ஒன்றாக அந்த மேடையில் தோன்ற,
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அந்த உரிமையில் அவளின் மெல்லிய இடையை பற்றி இருந்த அவன் கை அவளை இன்னும் இறுக்கி கொள்ள, சந்தியாவுமே மந்திரத்துக்கு கட்டுண்டவள் போல அவனுடன் ஒட்டி கொண்டிருந்தாள்..