Page 28 of 32
“ஆமாம்”
“நான் போய் கூட்டிவரவா”
“நீ கூப்பிட்டாலும் அவரால வரமுடியாது”
”அப்ப நீ வா அத்தை, உன்னை அவர்கிட்ட கொண்டு போய் விடறேன்” என சொல்ல அவளுக்கு அதைக்கேட்டு கண்ணீர் நின்று ஒரு மாதிரியாக அவனைப் பார்த்தாள்
”என்னடா சொல்ற”
”ஆமாம் அத்தை நீ அழாத நான் இருக்கேன் ... ர்கள் பயந்து அவளை தேடி பார்த்து அவள் இல்லாமல் போகவே உடனே வீட்டில் இருந்த அனைவரிடமும் தகவல் அளித்தார்கள். அந்த தகவலால் வீட்டில் இருந்தவர்கள் கொதித்து போனார்கள். ஆண்கள்
This story is now available on Chillzee KiMo.
...