Page 23 of 32
சொல்ல அதற்கு வள்ளியோ
“இப்படி சொன்னா எப்படி”
“வேற என்ன செய்றது வள்ளி” என அவன் பேச ஆதியோ இருவரின் பேச்சைக் கேட்டு ஒன்றும் புரியாமல் வள்ளியின் கையை பிடித்து இழுத்தான்
”அத்தை வாத்த போலாம்” என சொல்ல அவளோ
”இருடா ஆதி, அத்தை மாமாகிட்ட பேசிக்கிட்டு வரேன் அதுவரைக்கும் நீ தோட்டத்துக ... ்டி உன்னை பொண்ணு கேட்கறது
This story is now available on Chillzee KiMo.
...
“உங்க படிப்பு திறமையே போதுமானது உங்க நல்ல மனசு ஒண்ணு போதாதா அண்ணாகிட்ட தைரியமா பேசுங்க நானும் பேசறேன் என் விருப்பத்தை என் வீட்ல எல்லாரும்