Page 18 of 32
நிச்சயத்திற்கு இன்னும் 3 நாள் இருந்த நிலையில் வள்ளியின் மனது சிதம்பரத்தைக்காண துடித்தது.
”இப்ப அவர் என்ன செய்றார்ன்னு தெரியலையே, இத்தனை நாளாச்சி வீட்டுக்கும் வரலை, என்னை பார்க்க கூட அவர் நினைக்கலையா, என் உசுரே நீதானேன்னு எப்பவும் சொல்வாரே இன்னிக்கு என் உசுரு கிடந்து தவிக்குதே ஆறுதல் படுத்தக்கூட அவர் என்னை தேடி வரலையே இல்லை நாம அவரை தப்பா நினைக்கக ... ்ணி ஆதியை அடிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி
This story is now available on Chillzee KiMo.
...
”வள்ளி அவன் செஞ்சதை முதல்ல கேளு அப்புறம் என் மேல கோபப்படு இங்க பாரு கையும்