Page 19 of 32
காலும் கழுவாம விளையாடிட்டு அப்படியே வந்து சமைச்சி வைச்சிருக்கற பலகாரத்தில கையை வைக்கிறான். வீட்ல சாமி கும்பிடறாங்க அதுக்காக படையல் போட்டு வைச்சிருக்கேன். இவன் இப்படி செஞ்சா அது சாமி குத்தம் ஆயிடாது அதான் அடிச்சேன்”
“அதுக்காக அடிக்கனுமா புரியற மாதிரி சொல்லியிருக்கனும் உங்க இஷ்டத்துக்கு உங்களுக்கு பிடிச்சதே செய்ங்க மத்தவங்களுக்கு அது ப ... கப் பார்க்கறீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”சரிடியம்மா யாரும் அவனை அடிக்கலை போதுமா இப்ப ஏன் எழிலை திட்டற போ ஒரு இடமா போய் உட்காரு சாமி கும்பிட்டு படையல் போட்டதும் ஆதிக்கு பலகாரம் தந்தா அவன்