Page 20 of 32
சாப்பிட்டு அமைதியாயிடுவான்” என சூடாமணி சொல்லவும் அதற்கு வெறுப்பான வள்ளியோ
”அது சரி யாரோட கஷ்டமும் இங்க புரியலை கஷ்டத்தை தீர்க்கறதுக்கு பதிலா அதுக்கு இன்னொரு வழியை காட்டிட்டா மட்டும் கஷ்டம் தொலைஞ்சிடுமா என்ன” என கத்திவிட்டு ஆதியை இழுத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்றாள் வள்ளி.
வள்ளியின் பேச்சில் ஏதோ ஒன்று ஒளிந்திர
...
This story is now available on Chillzee KiMo.
...
n>”
“ஆமாம் இப்படிதான் நானும் நினைச்சேன் இன்னிக்கு வள்ளி பேசின பேச்சில என் மனசே ஆடிப்போயிடுச்சி. விருப்பம்ங்கறா கஷ்டம்ங்கறா யாருக்கும் கவலையில்லைங்கறா ஆதிக்காக