Page 17 of 32
வந்து பொண்ணு பார்க்கட்டும் இல்லைன்னு சொன்னா விட்டுடு வேற வரனை பார்த்துக்கலாம்”
“அதுவும் சரிதான் நீ ஒண்ணு பண்ணு இப்பவே அந்த டாக்டர்கிட்ட போய் பேசிட்டு வந்துடு” என சொல்ல அதைக்கேட்ட கயிலைநாதனும் சரியென தலையாட்டிவிட்டு வள்ளியின் அறையை நோக்கிச் செல்ல அந்நேரம் அந்த அறையில் இருந்து சிதம்பரம் வெளியேறி வேறு பக்கம் செல்வதைக்கண்டு குழம்பிய கயிலையோ
...
This story is now available on Chillzee KiMo.
...
வைக்கண்ட அனைவரும் தவறாக எண்ணவில்லை திருமணம் என்பதால் மனதில் பயமும் கவலையும் வந்திருக்கும் திருமணம் முடிந்த பிறகு அனைத்தும் சரியாகி விடும் என நினைத்து அவளை தொந்தரவு செய்யாமல் விட்டார்கள்.