Page 22 of 32
“நிச்சயம் நடக்கப் போற சமயத்தில எதுக்கு வெளிய போனா, காத்து கருப்பு அண்டிச்சின்னா என்னாகிறது இது சரியில்லையே” என நினைத்தவர் அங்கிருந்தபடியே உள் புறம் வீட்டைப் பார்த்து
”எலேய் மேகநாதா எலேய் எங்கல்ல இருக்கா வாடா இங்கிட்டு” என கத்த சில நொடிகளில் அவரது மகன் மேகநாதன் வந்து நின்றார்
”என்னப்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பண்ணிட்டாங்க”
”எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை”
“எனக்கும்தான் ஆனா உன் வீட்ல எல்லா ஏற்பாடுகளும் செய்றாங்களே” என சிதம்பரம்