(Reading time: 55 - 109 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

வள்ளியை விடுப்பாஎன கத்த

எலேய் பொடிப்பயலே, நீதான் இங்க நடக்கறதுக்கு காவலா, முதுகு தோலை உரிச்சிப்புடுவேன் தள்ளிப் போடாஎன கத்த அதற்குள் சிதம்பரம் வந்தான்

ஆதிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை, வள்ளியை எனக்கு பிடிக்கும் அதுக்கும் என்னைய பிடிக்கும் எங்களை பிரிச்சிடாதண்ணாஎன கெஞ்ச மேகநாதனோ

...
This story is now available on Chillzee KiMo.
...

்முறை தைரியமாக மேகநாதனின் முதுகில் 2 அடி பலமாகவே வைத்தான்

ஆஆஆ எலேய் ஆதிஎன கத்த அவனோ பயத்தில் வள்ளியின் கையை பிடித்து இழுத்தான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.