Page 27 of 32
”அத்தை வாத்த போலாம்” என கத்தி இழுக்க சிதம்பரமோ
”வள்ளி நீ போ நான் வந்துடறேன் நீ போ நான் வந்து பேசறேன்” என சொல்லவும் அவளும் அங்கிருந்து ஆதியுடன் வீட்டிற்கு சென்றுவிட சிதம்பரமோ மேகநாதனின் கையில் மாட்டி அடிவாங்கிக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் மேகநாதன் சிதம்பரத்தை இழுத்துக் காண்டு வீடு வந்து சேர்ந்து பெரிய ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணீரையும் கண்டவன்
”அத்தை ஏன் அழற”
“எனக்கு சிதம்பரம் வேணும்” என அழுகையுடன் சொல்ல
”சிதம்பரம் மாமாவா”