Page 31 of 32
கத்த அண்ணன் தம்பி மூவரும் தங்களுக்குள் பெரிதாக சண்டையே போட்டுக் கொண்டார்கள்.
பேத்தி போன துக்கமும் வீட்டில் ஏற்பட்ட சண்டையும் பாட்டி பார்வதியை உலுக்கியது. அதிர்ச்சியில் அவர் உடல் நிலை சரியில்லாமல் போனது கூட யாரும் கவனிக்கவில்லை. வள்ளிக்கு உதவி செய்த ஒரே காரணத்திற்காக 5 வயது சிறுவன் ஆதியை முழுக் குடும்பமே வெறுத்து ஒதுக்கியது.
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லைம்மா நான் வேணா போய் தாத்தாகிட்ட பேசறேனே நீ இன்னும் கஷ்டப்படறேன்னு சொல்றேன் எங்கம்மா பண்ணதுல தப்பு என்னன்னு கேட்கறேன் எதுக்காக எங்களை தள்ளி வைச்சீங்கன்னு நியாயம் கேட்கறேன்”