(Reading time: 11 - 21 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அவனிடம் வந்து. தம்பி வேலையெல்லாம் அப்படி அப்படியே பேட்டு வந்துருச்சாம் என்ஆததா... நீ எதுவும் மனசுல வெச்சிகாதயா... அடுத்த மாசமே நல்ல நாளாய் பார்த்து ஒரு ரிசப்ஷென் வெச்சிடலாம். அதுகப்ரம் எதுவும் ப்ரச்சனை இருக்காது... ஏதோ அவசரமாம் நீ பாப்பாவை அழைத்து கொண்டு முன்னாடி கிளம்பு நாங்க எல்லாரும் பிண்னாடியே வந்துடுவோம் என்று தாத்தா சொல்ல...

ஒருப்பக்கம் நிம்மதியாக இருந்தாலும் ... தனக்காக தானாே பொய் சொல்லி அழைத்துசெல்கிறிளோ என்ற கேல்வி ஒரு முறை வந்து சென்றது அவன் மனதில்.

வந்தது மாதிரி தனியாக அவளுடன் செல்லலாம் என்று ஈஷ்வர்  நினைக்க காருடன் வாசளுக்கு வந்தது மித்ருன்.

டேய் நீ என்ன செய்கிறாய் இங்கு _ ஈஷ்வர்.

நீங்க தனியா போக கூடாதாம் அதான் நான் அழைத்து போறேன் -மித்ருன்.

அவளைத் தனியாக அமரவைக்க பிடிக்கவில்லைதான் ஆனால் தம்பி தனியாக முன்னே இருப்பதும் நன்றாக இல்லையே... சரி என்று அவன் அமர செல்ல நந்தன் வந்து ஏரிவிட புதுமன தம்பதிகள் பின்னே அமர்ந்தனர். இரண்டு நிமிடம் கூட ஆகியிறாது கணவன் தோலில் சாய்ந்துக் கொண்டாள் தூங்குவதுப் போல. 

ஈஷ்வரும் தன் வலதுக்கையை அவளைச்சுற்றி அனைத்தபடி கண்மூடி சாய்ந்துவிட்டான். இவனுங்க முன்னாடி என்னத்த பேச முடியும்.

(பாவம் தான் என் நாயகனும் நாயகியும் அனைவருக்கும் நடுவில் தங்கலின் தனிமைகான நேரங்களை துளைத்துவிட்டார்கள்....)

நம் கதையில்வரும் ஒவ்வொருக் கேரக்ர்களும் இம்ப்பார்டண்ட் தான் சோ... நான் சம்மந்தம் இல்லாமல் ஒருவரைக்கூட சேற்களை மை டியர் ரீடர்ஸ்...

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 24

Episode # 26

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

3 comments

  • தயவு செய்து எழுத்து பிழைகளை திருத்த முயற்சி செய்யவும்.
  • :clap: nice epi mam. :thnkx: 4 this epi.eagerly waiting for next epi.interesting aaga poguthu kathai. :clap: (y) :GL:
  • wow nice episode mam :clap: . Really today's episode is interesting to read. So many characters in the story it's difficult to recall the person suddenly. On the whole. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.