(Reading time: 19 - 37 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

நக்கலாக சொன்ன அக்ஷராவையும், அவளுக்கு எதிரே நின்ற அகிலாவையும் புரியாமல் பார்த்தாள் சினேகா.

அவர்கள் இருவரும் அவள் அங்கே இருப்பதை மறந்து விட்டவர்களைப் போல பேச்சை தொடர்ந்தார்கள்.

“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் நான் வி.ஐ.பி தான்!”

“அப்பேர்ப்பட்ட வி.ஐ.பி மேடம் அவங்க பெஸ்ட் ஃபிரென்டை விட்டுட்டு என்னைத் தேடி வந்திருக்கிறது எனக்கு அதிசயமா இருக்கு!”

“அந

...
This story is now available on Chillzee KiMo.
...

ன இடைவெளி கொடுக்கவும், அதுவரை அமைதியாக இருந்த சினேகா பேசினாள்.

“இரண்டுப் பேரும் பேச ஆரம்பிச்சதைப் பார்த்து பெரிய ஃபைட் எதிர்பார்த்தேன். என்ன இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்க?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.