(Reading time: 19 - 37 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

கலக்கத்தைக் கொடுத்தது... மண்டபம் சென்று விட்டால் ஆகாஷை பார்க்காமல், அவனின் கண்ணில் படாமல் இருக்க முடியாது... அவனை அக்ஷ்ராவோடு ஜோடியாக பார்க்க வேண்டும்... மற்றவர்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்...

தப்பித்தவறி அவளின் மனதில் இருப்பதை வெளியே காட்டி விடக் கூடாது...!

ஹையோ, இங்கே இருந்து தப்பிச் செல்ல வழியே இல்லையா??? அவளுக்கு வேதனையும், அலுப்புமாக இருந்தது...

...
This story is now available on Chillzee KiMo.
...

ங் கம்பெனியின் மேனேஜரை தேடிச் சென்றாள் சினேகா...

அங்கே... மண்டபத்தின் வாசலில் நின்றிருந்த காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தான் ஆகாஷ்...

சினேகாவின் இதயம் படபடத்தது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.