Page 3 of 11
“நாங்க இப்படி தான் சினேகா. ஒரு செகன்ட் அடிச்சுப்போம், அடுத்த செகன்ட் செல்லம் கொஞ்சுவோம்” என்ற அக்ஷ்ரா, அகிலாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டாள்.
“நீ இல்லாம ரொம்ப போர் அடிச்சது அகி!”
“எனக்கும் தான்! நீ இல்லாம நான் ஐஸ் க்ரீம் சாப்பிடவே இல்லை”
“நானும் தான்!”
“இன்னைக்கு ஐஸ்க்ரீம் பார்லர் போகலாமா?”
“என் மம்மி சாதாரண நாளிலேயே க்ரீக், ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரும்பி,
“எந்த டிசைன் நல்ல இருக்குன்னு சொல்லு சினேகா” என்றாள் ஜோதி.
“நானா? அக்ஷ்ராவே செலக்ட் செய்யட்டும் ஆன்ட்டி. உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க அக்ஷ்ரா.”