Page 4 of 11
“எனக்கு எல்லாமே பிடிச்சிருக்கு என்ன செய்றது சினேகா!!!”
அக்ஷ்ரா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும், சினேகா அந்த டிசைன் புக்கில் இருந்த டிசைன்களில் தேடினாள்...
“இந்த பூ டிசைன் ரொம்ப நல்லா இருக்கு... உங்களுக்கு பிடிச்சிருக்கா ஆன்ட்டி?” என்று ஜோதியிடம் காட்டினாள் சினேகா.
“அவக் கிட்டேயே காட்டு சினேகா...”
சினேகா அந்த டிசைனை அக்ஷ்ராவிடம் காட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கே நடந்த உரையாடலில் ஒரு விஷயம் சினேகாவின் கவனத்தில் பட்டது. அக்ஷராவும் ஜோதியும் நேரடியாக பேசிக் கொள்ளவே இல்லை!
ஜோதி பொதுவாக பேசினாள், அக்ஷ்ராவும் அதேப் போல பதில் சொன்னாள்...