Page 11 of 31
“தேங்க்ஸ் டா... அப்புறம் மலர்க்கு நம்ம பிரண்ட்ஷிப் பத்தி தெரியும் தான..நான் பண்ணின சொதப்பல் ல என்னை அவ வெறுத்துட மாட்டா இல்லை.. உன்னை என் பிரண்ட் ஆ விட்டு கொடுப்பா தான. நீ எப்பவும் என் பக்கத்துலயே இருக்கணும் வசி .. என் பிரண்ட் ஆ . “ என்றாள் கெஞ்சலாக
“கண்டிப்பா மிது... அவளுக்கு என் சந்தோஷம் தான் முக்கியம்.. அதுக்காக என்னையே விட்டு கொடுப்பதற்காக டைவர்ஸ் பேப்பர்ல கைய
...
This story is now available on Chillzee KiMo.
...
றேனு உன் பின்னால் சுத்தியது.. இப்ப மலரை உன்னிடம் இருந்து பிரிக்க நான் செய்த வில்லத்தனம்.. எல்லாம் தெரியுமா? அப்பவும் என்னை லவ் பண்றானா? “ என்றாள் சந்தேகமாக