Page 10 of 31
“ரியலி சாரி டா...என்னை நானே புரிஞ்சுக்காம உன்னை இல்ல மலரை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்... சே.. நானே உன் வாழ்க்கையை நாசமாக்க இருந்தேனே..
நான் ரொம்ப பேட் கேர்ள்.. என்னால் எப்படி அப்படி நடந்துக்க முடிந்தது ?... அதுவும் உனக்கே எதிரா.. “ என்று தன்னையே நொந்து கொண்டாள் மித்ரா..
“அது நீ என் மீது வைத்திருந்த உன்னுடையை பைத்தியத்தால் மிது.. அந்த பைத்தியம் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் பிரண்ட் ஆ என் கூடவே இருக்கணும்... “ என்றாள் பாவமாக
“ஹ்ம்ம் கண்டிப்பா மிது... இப்பவும் எப்பவும் நீ என் பெஸ்ட் பிரண்ட் தான்..” என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்..