Page 7 of 31
“ஹ்ம்ம்ம் எல்லாம் உன்னுடைய காதலால் தான் மிது.. எத்தனை நாளைக்குத் தான் நீ என்னையே நினைச்சுகிட்டு இருப்ப.. அதான் உனக்கு உன் ககதலை ஏற்று கொண்டு உனக்கு வாழ்வு கொடுக்கலாம் என்று..
அதோடு மலருக்கும் எனக்கும் செட் ஆகலை..அவள் என்கிட்ட ஒரு பெரிய உண்மையை மறச்சிட்டா.. நீ சொன்ன மாதிரி அன்று அவசரத்துல தான் அவ கழுத்துல தாலி கட்டிட்டேன்.. இப்பதான் என் தவறு புரிந்தது..
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
பெரும் நிம்மதி வந்தது.. அவன் அவளிடம் முத்தம் கேட்டதுக்கு அவள் பாட்டுக்கு சரி என்று கிட்ட வந்திருந்தால் அவ்வளவுதான்..
அவனே உண்மையை உளறி இருப்பான்.. ஆனால் அவள் அவனை முறைக்கவும் மித்ராவை