Page 4 of 31
நான் கேரண்டி.. “ என்று சிரித்தவள் அடுத்து செய்ய வேண்டியதை பட்டியலிட்டாள்..
அரை மனதாக வசியும் அந்த ஆபரேஷன் மித்ரா வுக்கு ஒத்துக் கொள்ள, பாரதி மீண்டும் ஒருமுறை அவள் திட்டத்தை விளக்கி முடித்ததும் அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அலைபேசியை அணைத்தாள்..
பாரதியிடம் பேசிய பிறகு வசிக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. மித்ராவை பற்றி தெரிந்த ப
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிறாள் என்று தான் தோன்றும்..
அவளிடம் என் காதலை சொல்ல தைர்யம் இல்லை..அதை சொல்லி அவள் மறுத்து விட்டால் அப்புறம் அவளை மறைந்து நின்னு பார்த்து ரசிப்பதும் முடியாமல் போய்விடும்...