Page 2 of 31
ஷ்யாம் அவன் கையை மெல்ல அழுத்தி கொடுத்தவன்
“ரிலாக்ஸ் வசி... இதெல்லாம் மித்ரா தானா செய்யலை.. உன் மேல் இருக்கிற பைத்தியக்காரத்தனம் தான் அப்படி செய்ய வச்சிருக்கு..ப்ளீஸ் டா... அவளை வெறுத்திடாத.. அவள் வில்லி இல்லை.. நல்லவள் தான்.. “ என்று மித்ராவுக்காக சப்போர்ட் பண்ணினான் ஷ்யாம்...
வசி இடிந்து போய் சிறிது நேரம் தன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவன்
“ஹ
...
This story is now available on Chillzee KiMo.
...
மீட் பண்ணினேன்... அதோடு அவங்க மித்ரா மீதான என் காதலையும் போட்டு வாங்கிட்டாங்க.. அதுக்கு தான் நேற்று நாங்க இரண்டு பேரும் சிரிச்சுகிட்டிருந்தோம்.. அப்பதான் நீ எங்களை பார்த்து இருப்ப..”