Page 8 of 31
பற்றி பாரதி கெஸ் பண்ணியது கரெக்ட் தான் என தோன்ற உள்ளுக்குள் துள்ளி குதித்தவன் அடுத்து பாரதி சொல்லி கொடுத்திருந்த டயலாக் ஐ பேச ஆரம்பித்தான்...
“யெஸ் பேபி... நீ என்னை லவ் பண்றதான.. அப்ப ஒரு கிஸ் கொடுக்கிறதுல என்ன தப்பு.. கமான்.. லெட்ஸ் செலபரேட்.. “ என்றான் முயன்று வரவழைத்த குறும்புடன் ஒரு மார்க்கமாக பார்த்தவாறு....
இதுவரை வசி இப்படி பேசியதில்லை அவளிடம்..இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
்..
ஆனால் இன்று ஏன் அவனை பார்க்க, இல்லை அவன் கேட்ட முத்தமிட இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது..
இல்லை.. என்னால் முடியும்.. ஐ லவ் ஹிம்.. “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவள்