(Reading time: 13 - 25 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 10 - Chillzee Story

தான்ம்மா ரூம்” – கையிலிருந்த சுந்தரியின் ட்ராவலர் பேகை கீழே வைத்தாள் கஸ்தூரி.

சுந்தரி ஆவல் ஒளிரும் கண்களுடன் அந்த அறையை சுற்றிப் பார்த்தாள்.

ஆளுயரத்தில் இருந்த என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் சரியான அறைக்கு வந்திருக்கிறாள் என்பதை சொன்னது.

சுவர் ஓரத்தில் ஒரு லேப்டாப் டேபிள், சேர் இருந்தது.

மூடி இருந்த திரைகளை விளக்கினாள். ஆச்சர்யத்தில் அவளின் கண்கள் விரிந்தன.

ஆளுயர கண்ணாடி ஸ்லைடிங் கதவுகளும், அதன் வெளியே இருந்த பால்கனியும் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. பால்கனியில் இருந்த கூடை நாற்காலியில் உட்கார வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் எழுந்தது.

சிறுக் க

...
This story is now available on Chillzee KiMo.
...

p>யார் என்று தெரியாத அவளிடம் பேச்சுக் கொடுக்க தயக்கமாக இருந்தது. பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தாள். அருணாச்சலம் செய்தி சேனல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“சாப்ட்டீங்களா மாமா?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.