(Reading time: 13 - 25 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

ஆனால், மனம் லேசாகிப் போனது.

சத்தம் போடாமல் ஹாலுக்கு வந்து கையிலிருந்த சுண்டலை ஒரு வெட்டு வெட்ட தொடங்கினாள்.

“ஹாய் மாம்” – இனியவன் லேப்டாப் பேகுடன் வந்து அவளின் பக்கத்தில் அமர்ந்தான்.

“ரொம்ப டையர்ட்மா”

அவளிடம் பேசினாலும் இனியவனின் கண்கள் வேறுப் பக்கம் சுழலுவது ஜெயஸ்ரீக்கு தெரிந்தது.

“உன் கண் டையர்டா இருக்க மாதிரி தெரியலையே?” – ஜெயஸ்ரீ

...
This story is now available on Chillzee KiMo.
...

்த்ததே இல்லை”

“கொழுப்பு தானே உனக்கு?”

“ஹா ஹா ஹா! என் ஸ்வீட் மம்மி. இப்படி இருக்காம எதுக்கும்மா மூஞ்சியை உம்முன்னு வச்சுட்டு இருந்தீங்க?’

“எல்லாம் உன்னால தான்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.