Page 5 of 8
“நான் என்ன செய்தேன்?”
“நீ தானே வெள்ளைக்கார பொண்ணை கல்யாணம் செய்துக்க போறேன்னு சொன்ன? நானும் அதுக்காக இங்க்லீஷ் சீரியல் பார்க்குறது, இங்களிஷ் புக் படிக்குறதுன்னு என்னை அப்க்ரேட் செய்து வச்சிருந்தேன். கடைசில ஊருல இருந்து ஒரு பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்ட”
“ஹி ஹி ஹி. சுந்தரி நல்ல பொண்ணும்மா”
“இதை எல்லாம் நான் உன் கிட்ட சொல்லனும். இப்போ நீ என் கிட்ட சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
கு ரெடியா?”
“அதுக்கும் பனிஷ்மென்ட்டா?”
"ஆமாம், பணிஷ்மென்ட்டு தான். 2 தடவை abc எழுதுன்னு ஹோம்வொர்க் கொடுத்தா, நீ