Page 42 of 44
”சாகரிகா என்னை நினைச்சி நினைச்சி நீ துரும்பா இளைச்சிட்ட போல, கவலைப்படாத நான் வந்துட்டேன் இனிமேல நாம சந்தோஷமா காதலிக்கலாம் சரியா” என சின்னதம்பி சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த தேவராஜை பார்க்க அவரோ தலையில் அடித்துக் கொண்டு சாகரிகாவிடம் மொழிபெயர்த்தார் அவளும் அதைக்கேட்டு மகிழ்ந்தவள்
”எனக்கு தெரியும் நீ என்னை விடமாட்டேன்னு எப ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பா அப்பா நான் இங்கயே இருக்கேன்பா, ரங்கன் அண்ணாவும் சொன்னாரு அண்ணியில்லாம உங்களால தனியா இருக்க முடியாதாமே, நானும் சாகரிகாவும் உங்ககூட