(Reading time: 30 - 59 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 12 - பத்மினி செல்வராஜ்

ன்று சனிக்கிழமை...

அதி காலையிலயே எழுந்தவள் உற்சாகத்துடன் தன் ஜாகிங் ஐ முடித்து விட்டு வீடு திரும்பினாள் சந்தியா...

மகிழன் மீதான நேற்றைய கோபம் எல்லாம் நேற்று இரவோடு மறைந்திருக்க, இன்றைய நாளை உற்சாகமாக ஆரம்பித்தாள் சந்தியா...

சந்தியா எப்பொழுதுமே அப்படித்தான்..

தினமும் அன்றைய நல்ல விசயங்களை மனதில் இருத்தி கொண்டும் கெட்ட, மறக்க வேண்டிய விசயங்களை அந்த நிமிடம் மட்டும் அலசி ஆராய்ந்து விட்டு அப்புறம் அதை தூக்கி குப்பை தொட்டியில் போடுவதை  போல மனதில் இருந்து அழித்து விடுவாள்..

மனம் என்பது கெட்டவைகளை நிரப்பும் குப்பை தொட்டியாக இருக்க க

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் அளவு கடந்த பாசமும் இருப்பதால் அவர் தன் மனைவி தன் செல்ல மகளை திட்டும் பொழுதெல்லாம் அவர் வாயை அடைத்து  விடுவார்..

சந்தியாவும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் மனம் விரும்பியதை தயங்காமல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.