Page 6 of 17
வேலையாட்களை அமர்த்தி தன் பெற்றோருக்கு உதவி வருகிறார்..
அதனால் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன் கிராமத்திற்கு சென்று விடுவார்..
சமீபத்தில் தான் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதால் தன் மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் கல்யாணத்தை பண்ணி கொடுத்து விட்டு தன் கிராமத்திற்கே சென்று விட திட்ட மிட்டிருக்கிறார்..
சிறுவயதில் பிடிக்காத அந்த மண் வாசனையும் மஞ்சள் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரிய வேண்டும் என எண்ணியே அவள் திருமண பேச்சை எடுக்கவில்லை...
அவர் பெற்றோர்களும் எவ்வளவோ தரம் சொல்லிவிட்டார்கள் தங்கள் பேத்திக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க வேண்டும் என்று..