Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
புத்தாண்டு 2020 ஸ்பெஷல் தொடர்கதை அத்தியாயம் - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Thamarai mele neerthuli pol
Pin It

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகா

ங்கன் வருத்தத்தில் துக்கத்துடன் மிர்ணாளினியை நினைத்துக் கொண்டிருந்த அதே நேரம் மிர்ணாளினியும் ரங்கன் வீட்டிற்குள் வந்தாள். சின்னதம்பியோ மிர்ணாளினியை விட்டுவிட்டு சாகரிகா என்னவானாள் என தெரிந்துக் கொள்ள மீண்டும் வம்சி வீட்டிற்குச் சென்றான்.

மிர்ணாளினியைக் கண்டதும் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்களே தவிர யாரும் அவளை தேடி சென்று பேசவில்லை ரங்கன் சொன்னதால் அவளை யாரும் தடுக்காமல் அமைதியாக வழிவிட்டார்கள்

அவளும் தன்னுடன் யாரும் பேசவில்லையே என நினைத்து கலங்கினாள். அவசரமாக அன்னம்மாவை தேடிச் சென்றாள். அங்கு அடுப்படியில் அன்னம்மாவோ சமைக்காமல் ரங்கனின் வாழ்க்கை இப்படி கேள்விக் குறியானதை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

பாட்டிஎன மிர்ணாளினி அழைக்கவும் சட்டென திரும்பி பார்த்து வியந்தவர் அவசர அவசரமாக தனது கண்ணீரை சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டே

வாங்க வாங்கஎன மரியாதையாக அழைக்க அவளுக்கு என்னவோ போல் ஆனது

பாட்டி என் மேல கோபமா

இல்லைம்மா

நான் பண்ணது தப்புன்னு நினைக்கிறீங்களா

இது உன் வாழ்க்கை நீ எடுக்கற எல்லா முடிவுலயும் உனக்கு சந்தோஷம்னா நான் எப்படி அதை தப்புன்னு சொல்வேன்

நான் வந்தப்ப வீட்ல எல்லாரும் இருந்தாங்க, எல்லார் முகமும் சோகமாக இருந்தது பாட்டி, என்கிட்ட யாருமே பேசலைஎன வருத்தமாகச் சொல்ல பாட்டியோ

ஓ அதுவா அது ஒண்ணுமில்லை இத்தனை நாளா உன்னை வேலைக்காரியா நினைச்சி வேலை வாங்கினாங்கள்ல இப்ப நீ யார்ன்னு தெரிஞ்சதும் அதை நினைச்சி வருத்தப்பட்டிருப்பாங்க

என்னை மன்னிச்சிடுங்க பாட்டி

எதுக்கு மன்னிப்பு கேட்கற விடும்மா ஆமா எதுக்கு இங்க வந்தஎன கேட்க அதைக்கேட்டு அதிர்ந்தாள் மிர்ணாளினி

என்னப் பாட்டி இப்படி கேட்கறீங்க நான் அவரை பார்க்க வந்தேன்

ஓ சரி சரி ஊருக்கு போறதுக்கு முன்னாடி அவர்கிட்ட சொல்லிட்டுப் போக நீ இங்க வந்து போவன்னு சின்னய்யா சொன்னாரு, சொன்னமாதிரியே வந்திருக்க தாராளமா சொல்லிட்டு உன் ஊருக்குப் போம்மா இங்க யாருமே உன்னை தடுக்கமாட்டாங்க

 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# FantasticSrisha 2020-01-16 21:10
Fantastic .. Final chapter was very ggod
Reply | Reply with quote | Quote
# FantasticSrisha 2020-01-16 21:10
Fantastic story line .. final chapter incredibly good
Reply | Reply with quote | Quote
# RE: புத்தாண்டு 2020 ஸ்பெஷல் தொடர்கதை அத்தியாயம் - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகாAdharvJo 2020-01-02 17:30
:D :lol: small bro oda anbu tholai mudiyalai pa :grin: uncle chinnathambi nala miru kuda stay panuradhum vendamnu sonnaru but finally he ended up staying with small bro that was really funny :lol: :P

:cool: and interesting finale :clap: :clap: :hatsoff: for entertaining us with your screen play :dance: enjoyed reading. Unga series la vara support role at least 1 person will be like yogi babu :grin: hilarious character and at the same time sentilayum score paniduranga and make us laugh whole heartedly :hatsoff:
No comments on rangan pavam chinnathambi-a end la thathu kodututare facepalm ;-) anyway Ranga is happy for being blessed with a happy FIL :lol: so nangalum yeppie 8)
thank you. Best wishes for ur future endeavors and happy and prosperous new year.
Reply | Reply with quote | Quote
# Thanks sisVijiqueen 2020-01-02 13:25
:thnkx: this nice story happy ending eppidio chinnathambikku our super kudumbam kidaichadu rangan and miruvoda love success aidichi. All the best for our upcoming new story wish u happy new year and pongal
Reply | Reply with quote | Quote
# புத்தாண்டு 2020 ஸ்பெஷல் தொடர்கதை அத்தியாயம் - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகாVinoudayan 2020-01-01 22:45
Nice epi and good ending sis :clap:
Reply | Reply with quote | Quote
# RE: புத்தாண்டு 2020 ஸ்பெஷல் தொடர்கதை அத்தியாயம் - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகாSadhi 2020-01-01 13:45
Nice ending
Reply | Reply with quote | Quote
# RE: புத்தாண்டு 2020 ஸ்பெஷல் தொடர்கதை அத்தியாயம் - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகாmadhumathi9 2020-01-01 12:46
:clap: arumaiyaana kathai sadi.comedy,galaatta ena nandraaga irunthathu kathai.kathai ivvalavu seekkiramaaga mudinthu vittathu :clap: (y) :thnkx: 4 this story.
Eagerly waiting for next story :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: புத்தாண்டு 2020 ஸ்பெஷல் தொடர்கதை அத்தியாயம் - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகாmadhumathi9 2020-01-01 11:17
wow 44 pages.oh my god :dance: :dance: heyyyyyyy. :thnkx: :thnkx: big :thnkx: sasi. :-) :grin: :clap: :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: புத்தாண்டு 2020 ஸ்பெஷல் தொடர்கதை அத்தியாயம் - தாமரை மேலே நீர்த்துளி போல் - 18 - சசிரேகாதீபக் 2020-01-01 10:22
wow sis it's really a fabulous episode :clap: . I totally admired chinna thambi character in this episode :grin: . Really it's a good series with emotion and happiness on it. Great ending with more positive vibes in it. :thnkx: for this episode. :GL: for new series.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top