Page 4 of 44
அவளோ
”இல்லை இல்லை உண்மையை மறைச்சது நான்தானே என் மேலதான் தப்பு”
”ஒரு விசயம் சொல்லும்மா இங்கிருந்த 6 மாசத்துல ஒரு முறைகூட நடந்த உண்மையை என்கிட்டயோ இல்லை யார்கிட்டயாவது சொல்லனும்னு கூடவா உனக்கு தோணலை”
”யாரையும் தொல்லை பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன் என்னால யாரும் கஷ்டப்படக்கூடாதுன்னுதான் சொல்லலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
யை நினைத்து மனதில் தோன்றிய பாடலை கவலையுடன் பாடலானான்.
நிலாவே வா.. செல்லாதே வா..
என்னாளும் உன் பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேன்