Page 10 of 44
அவனோ
”அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நான் பிறந்ததே உனக்காகதான், நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேரனும்ங்கறது விதி, அந்த விதியை யாராலயும் மாத்த முடியாது, நீ என்னை ஏத்துக்க அப்புறம் பாரு நீயும் அண்ணியும் இதே வீட்ல ஒண்ணா இருப்பீங்க சரியா” என பலமாக தலையாட்ட அவளோ குழப்பத்துடன் தேவராஜை பார்க்க அவரோ கல்லு போல வாய் திறவாமல் ... ண்ணட்டும் நாம ஒரு பக்கம் காதல் பண்ணலாம்
This story is now available on Chillzee KiMo.
...