Page 13 of 44
”இல்லை அண்ணி இதான் உண்மை”
”நீ வா நான் கேட்கறேன் வா வா” என அவனை அழைத்துக் கொண்டு முற்றத்திற்கு வர அங்கு சாகரிகாவோ நொந்துப் போய் இருந்தாள் தேவராஜோ தலையில் கையை வைத்துக் கொண்டிருக்க அவர்களிடம் வந்தாள்
”என்னாச்சிப்பா இங்க என்ன நடக்குது, சின்னதம்பி சொல்றது உண்மையா சாகரிகா சின்னதம்பியை ஏத்துக்கிட்டாளா ... ்த ரோஹித் போல அந்த வம்சியை போல ஏமாத்துக்காரன் மோசமானவனைதான் உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
அதான் உங்கப்பா ரோஹித்தை உங்களுக்கு பேசி வைச்சிருக்காரே, போங்க போய் அவரையே