Page 8 of 44
”சார் என்ன சார் சொன்னீங்க அவள்கிட்ட”
”நீ சொன்னதைதான் சொன்னேன்”
”நான் சொன்னதை அப்படியே சொன்னீங்களா”
”அப்படித்தான் சொன்னேன்”
”இல்லையே நான் சொன்னதை அப்படியே சொல்லியிருந்தா கண்டிப்பா சாகரிகா இப்படி கோபமா இருக்க மாட்டா, நீங்க வேற எதையோ சொல்லிட்டீங்க அதான் முறைக்கறா ஏன் என் காத ... ்களை சேர்த்து வைச்சிட்டுதான் நீங்க போகனும் கிளம்புங்க எல்லாரும்
This story is now available on Chillzee KiMo.
...
”எங்க”
”ரங்கன் அண்ணா வீட்டுக்கு போகலாம் இந்த வீடு அண்ணாவோட எதிரி வம்சியோட வீடு