Page 3 of 17
கிராமத்தை விட்டு வெளியில் சென்றிராதவருக்கு திடீர் என்று திருமணத்தை முடித்து பட்டணத்தில் குடி வைக்க, கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல இருந்தது அவருக்கு...
நல்ல வேளையாக சண்முகம் மற்றும் சாரதா குடும்பத்தினர் வேல்மணி வீட்டிற்கு அடுத்த வீடு என்பதாலும் அவர்களும் கோயம்புத்தூர் பக்கம் என்று தெரிய வர, மெல்ல சாரதாவுக்கும் ருக்மணிக்கும் நட்பு ஆரம்பமானது..< ... அவரை கவனித்து கொண்டார்..
This story is now available on Chillzee KiMo.
...
சண்முகமும் சாரதாவும் அதை கண்டு நெகிழ்ந்து போயினர்..
அவர்கள் வீட்டு பெரியவர்கள் யாரும் உதவ முடியாத சூழ்நிலையில் இருக்க, ருக்மணியின்