Page 17 of 17
மீண்டும் அவருக்கு முகத்தை சுளித்து பழிப்பு காட்டி முறைத்தவர் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார் ருக்மணி..
வேல்மணியும் சந்தியா நிராகரித்த புகைப்படங்களை எல்லாம் சேகரித்து வைத்துவிட்டு பின் சண்முகம் கொடுத்த அந்த கல்யாண புரோக்கரின் எண்ணிற்கு அழைத்தார்...
புரோக்கரும் வாயெல்லாம் பல்லாக
“சொல்லுங்க சார்.. எத்தனை போட்டோஸ் ஓகே பண்ணி இருக்கீங்க.. உங்க லிஸ்ட்
...
This story is now available on Chillzee KiMo.
...