(Reading time: 30 - 59 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தானா வந்திடும்.. நம்ம மதுவை பார்த்த இல்லை.. கல்யாணத்தப்ப விரல் சூப்பி கிட்டு இருந்தா..

இப்ப அந்த குடும்பத்தோட மூத்த மருமகளா எவ்வளவு பொறுப்பா நடந்துக்கறா.. என்னாலயே நம்ப முடியலை.. என் பொண்ணா இப்படி மாறிட்டானு...

அதனால காலாகாலத்துல  கல்யாணத்தை பண்ணி வை.. சந்தியா குட்டி அதெல்லாம் கற்பூர புத்தி.. டக்குனு குடும்ப பொறுப்பை எடுத்துக்குவா...  என்று சொல்லி சிரித்தான

...
This story is now available on Chillzee KiMo.
...

தாருடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்த மகிழனுக்கு புரை ஏறியது..

அவன் தலையை தட்டிய சிவகாமி

“ஏன் டா.. இப்படி பனமரம் மாதிரி  வளர்ந்திருக்கியே.. ஒழுங்கா அள்ளி சாப்பிட கூட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.