Page 13 of 17
தெரியாது? இப்படியா மூக்குல ஏறுகிற மாதிரி அவசரமா சாப்பிடுவ? “ என்று முறைத்தார் சிவகாமி..
“ஹீ ஹீ ஹீ.. இது நான் அவசரமா சாப்பிட்டதால வந்தது இல்ல சிவகாமி தேவி... என் மாமியார் என்னை நினைச்சுகிட்டாங்க போல..அதான்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தான் மகிழன்..
“என்னது மாமியாரா?? வழக்கமா இந்த மாதிரி புரை ஏறினா வரப்போற பொண்டாட்டி நினைச ... ளே.. போலீஸ்காரனை பெத்த ஆத்தானு ப்ரூப் பண்றாங்களே.. எதையாவது சொல்லி சமாளி.. இல்லைனா இந்த மாதாஜியை புடிச்சு வைக்க முடியாது..“ என அவசரமாக அறிவுறுத்தியது அவன் மனஸ்..
This story is now available on Chillzee KiMo.
...