Page 43 of 44
இங்கயே தங்கிடறோம்ப்பா, அம்மா கூட சரின்னு சொன்னாங்க, அண்ணிகூட சரின்னு சொல்லிட்டாங்க எனக்கு தெரியும்பா உங்களுக்கும் இதுல சம்மதம்னு இருந்தாலும் சொல்ல வந்தேன்பா” என அவன் அடுக்கிக் கொண்டே போக அவரின் முகம் பேயறைந்ததைக்கண்டு ரங்கன் விழுந்து விழுந்து சிரித்தான்
தந்தையின் முகத்தில் தெரிந்த சோகத்தைக்கண்ட மிர்ணாளினியோ
”அப் ... ாது மிர்ணாளினி
This story is now available on Chillzee KiMo.
...