Page 4 of 10
சில நொடிகள் காத்திருந்தவன் லிப்ட் வர தாமதமாகும் போல இருக்க அதற்கு காத்திருக்காமல் படிகள் வழியாக இரண்டு இரண்டு படிகளாக தாவி வேகமாக கீழிறங்கியவன் பார்மஸி எங்கே என்று விசாரித்து வேகமாக ஓடி சென்றான்..
மருந்து சீட்டை அந்த கவுண்டர் வழியாக உள்ளே திணித்தவன்
“அண்ணே... கொஞ்சம் சீக்கிரம் இந்த மருந்தெல்லாம் கொடுங்க.. கொஞ்சம் அர்ஜென்ட்..” என்றான் பதற்றத்துடன்..
<p
...
This story is now available on Chillzee KiMo.
...
் தம்பி இருவரும் அமர்ந்து கொண்டு அங்கு வருவோர் போவோர்களையெல்லாம் அளவெடுத்து கொண்டிருந்தனர் சிறு புன்னகையுடன்..
அந்த நெடியவனுக்கு அங்கிருந்த தம்பி வேலன் கண்ணில் படவில்லை.. அருகில் இருந்த