Page 7 of 10
அவனை பார்த்து கை கொட்டி சிரிப்பதை போல இருந்தது..
அதையே உற்று பார்க்க,
“ஓ.. உனக்கு இங்கிலீஸ் படிக்க வராதா ?.. தமிழ் பார்ம் தீர்ந்து போச்சு..நான் போய் ஆபிஸ் ல இருந்து வாங்கிட்டு வரணும்.. சரி வா..இந்த பார்மை நானே பில் பண்ணிக்கறேன்..
நீ இங்க கையெழுத்து போடு.. “ என்றவள் அந்த படிவத்தின் இறுதியில் இருந்த ஹஸ்பன்ட்/கார்டியன் என்றதில் கார்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
டென்ஷனோடு..
கிட்ட தட்ட ஒரு அரை மணி நேரம் கழித்து அந்த லேபர் வார்டின் கதவு திறக்க, வைகுண்ட ஏகாதசியின் பொழுது திறக்கும் சொர்க்க வாசலை மக்கள் ஆவலோடும் பய பக்தியோடும்