Page 9 of 10
பார்த்தான்...
அவனின் கருகரு நிறத்துக்கு நேர் எதிர் நிறமாக வெள்ளை வெளேர் என்று வெளுத்து இருந்தாள்.. அதன் குட்டி பாதங்கள் இளஞ்சிவப்பாக, கண்கள் குட்டி திராட்சை போல திரண்டிருக்க கருகருவென்ற அடர்ந்த கேசத்துடன் கண்ணை மூடி உறங்கி கொண்டிருந்தாள் அந்த குட்டி இளவரசி..
அதை பார்க்க பார்க்க அவனுக்குள் பரவசம் ஆகியது.. உடல் எல்லாம் புது சக்தி பரவுவதை போல இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ழந்தையை ஆசையாக தூக்க சென்றால் இவன் முகத்தை பார்த்தே பயந்து ஓடி விடுவர் அவன் வீட்டு தெருவில் விளையாடும் சிறுவர்கள்..
ஆனால் இந்து குட்டி தேவதை தன்னை பார்த்து அழாமல் இருக்கவும் அதோடு லேசாக