(Reading time: 18 - 35 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

“என்னப்பா இதை வாங்கி வர இவ்வளவு நேரமா? மேடம் என்னை திட்டறாங்க..எப்பவும் நாங்களே  இந்த மருந்தெல்லாம்  ஸ்டாக் வைத்திருப்போம்.. நீ அவசரமா கொண்டு வந்து சேர்த்ததால் இந்த மருந்தெல்லாம் ரெடி பண்ணி வைக்கவில்லை..

அதான் உன்னை போய் வாங்கி வர சொன்னால்  நீ ஆடி அசஞ்சு வர்ர.. சீக்கிரம் கொடு.. “   என்று அவன் கையில் இருந்த கவரை பிடுங்கி கொண்டு உள்ளே செல்ல முயல இவனோ

...
This story is now available on Chillzee KiMo.
...

்டாங்க.. ஆனால் பார்மாலிடிக்காக இந்த பேப்பர் ல கையெழுத்து போடு.. “ என்று ஒரு படிவத்தை நீட்டினாள் அந்த செவிலி..

அதை வாங்கியவன் கை நடுங்கியது.. அதில் இருந்த எழுத்துக்கள் எல்லாம் டான்ஸ் ஆடி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.