Page 11 of 23
”பிடிக்கலன்னா என்ன செய்ய முடியும் வேற வழியில்லையே, இந்த வீட்ல இருந்துதானே ஆகனும்” என அவள் முடிக்கும் முன்பே மாதவன் வந்தான்
”பிடிக்கலைன்னா அவளை இங்கிருந்து போகச் சொல்லுங்கம்மா” என்றான் மாதவன் கோபமாக அதைக் கேட்ட கவிதா
”என்ன அத்தை உங்க பையனுக்கு வாய் நீளுது, இத்தனை நாளும் உங்க அண்ணன் பொண்ணை பத்தி எதுவு ... து, அதுல இவரு அடிக்கடி இந்த மாதிரி மிரட்டினா என்ன அர்த்தம் அத்தை
This story is now available on Chillzee KiMo.
...