Page 12 of 23
”டேய் என்னடா இது, நாளைக்கு கல்யாணம், இப்ப பார்த்து இப்படி நடந்துக்கற அவளையும் விட்டா இனி உன்னை யார் கல்யாணம் செய்துக்குவாங்க சொல்லு” என்றார் புஷ்பா
”அதுக்காக அவள் என்னை எல்லா விசயத்திலேயும் அவமானப்படுத்தறாளே அவளைப் போய் எப்படிம்மா நான் கல்யாணம் பண்ணிக்கறது.”
”ஆமா அவள் அப்படிதான், அவள் குணம் உனக்கு த ... ஆரம்பத்தில ஹார்பர்ல சரக்கை கப்பல்ல ஏத்தி அனுப்பற ஒரு சாதாரண புரோக்கர் வேலை செய்தேன்
This story is now available on Chillzee KiMo.
...