Page 15 of 23
மாதிரியிருக்கனும்னு கட்டாயமில்லை, நீயும் அவளுக்கு ஏத்த மாதிரி மாறிக்க தப்பேயில்லை, சரி சரி நான் கீழே போறேன் கவிதா சாப்பிட ஸ்வீட் கேட்டா நான் செய்து தரணும்”
”ஏன் வீட்ல வேலைக்காரங்க இல்லையா அவங்க சமைக்க மாட்டாங்களா”
”அவள் ஏதோ ஆசையா கேக்கறாடா, என் அண்ணன் பொண்ணுக்கு இதுகூட நான் செய்யமாட்டேனா சொல்லு” என அவர் பேசும் போதே மாதவனின் க ... an>” என கூறிவிட்டு அவரும் வெளியே செல்ல கதவை தாளிட்டுவிட்டு வந்த மாதவன் வீராவிடம் ”டேய் அறிவிருக்கா உனக்கு, அம்மா கிட்ட போய் நேத்து நடந்ததை சொல்லிகிட்டு இருக்க
This story is now available on Chillzee KiMo.
...