Page 17 of 23
மாசம் முடிஞ்சதும் கவர்மெண்டே காலாவதின்னு சொல்லி கப்பலை பிரிக்கறதுக்கு ஏலத்துக்கு விட்டுடும், அதுக்கு நாமளே நம்ம கப்பலை கவுத்திடலாமே இன்சூரன்ஸாவது வரும் என்ன சொல்ற”
”சூப்பர்ணா காசிநாதன் மொத்த சொத்தையும் வித்து அந்தச் சரக்கை வரவழைக்கிறதா ஊருக்குள்ள பேச்சு ஓடுது, சரக்கு மூழ்கிச்சின்னா அந்த காசி திருவோடுதான் ஏந்தனும்”
”ம் நம்ம க ... ாலும் சிரிக்கிறீங்க, செயின் எங்கண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”செயினை விடுடா வேற வாங்கிக்கலாம் நேத்து ட்ரெயின்ல ஒரு பொண்ணை பார்த்தேன்” என